மாசி மகம்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

78பார்த்தது
மாசி மகத்தில் நீர்நிலைகளில் நீராடுவதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், வருங்கால சந்ததியினருக்கும் நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் தஞ்சையில் உள்ள கஞ்சனூர் வட ஆற்றங்கரையில் பலர் காலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

நன்றி: News7

தொடர்புடைய செய்தி