'மாருதி ஜிம்னி' மாடல் காரின் முன்பதிவு நிறுத்திவைப்பு

62பார்த்தது
'மாருதி ஜிம்னி' மாடல் காரின் முன்பதிவு நிறுத்திவைப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 கதவுகளைக் கொண்ட 'மாருதி ஜிம்னி' மாடல் கார்களுக்கு ஜப்பானில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான 4 நாட்களில் 50,000 முன்பதிவுகள் குவிந்தன. 1,200 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காரை வாங்க 3.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருப்பதால் முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி