சிறுத்தைப்புலியிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய திருமண தம்பதி

59பார்த்தது
உ.பி: லக்னோ புத்தேஷ்வர் சாலை பகுதியில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தைப்புலி நுழைந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. விருந்தினர்கள் பலர் சாப்பிடுவதற்காக கூடியிருந்த போது, திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்தது. இதனை கண்ட விருந்தினர்கள் தலைதெறிக்க ஓடினர். திருமண தம்பதி காருக்குள் புகுந்து கொண்டு நூழிழையில் உயிர் தப்பினர். இதையடுத்து, வனத்துறையினரை தாக்கிவிட்டு சிறுத்தைப்புலி தப்பியது.

தொடர்புடைய செய்தி