10 பேரை ஏமாற்றி திருமணம்.. கல்யாண ராணி கொடுத்த வாக்குமூலம்

55பார்த்தது
10 பேரை ஏமாற்றி திருமணம்.. கல்யாண ராணி கொடுத்த வாக்குமூலம்
கேரளாவில் மேட்ரிமோனி மூலம் இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ள இருந்த ரேஷ்மா (35) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போலீசார் ரேஷ்மாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு இதுவரை 10 பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது. பலரையும் ஏன் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றினாய் எனக் கேட்டதற்கு, “பணத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொள்ளவில்லை. அன்புக்காகத்தான் திருமணம் செய்துகொண்டேன்” என ரேஷ்மா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி