மெரினா தனலட்சுமியின் ஜாமீன் மனு தள்ளுபடி

50பார்த்தது
மெரினா தனலட்சுமியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை மெரினாவில் காவல்துறையினரிடம் ஆபாசமாக பேசி அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி