'மாரீசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

29பார்த்தது
'மாரீசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
"மாரீசன்" திரைப்படத்தின் டீசர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலு - பகத் பாசில் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி