அதிகாரிகளின் துணையோடு பதுக்கப்படும் உரம்.. விவசாயிகள் வேதனை

67பார்த்தது
அதிகாரிகளின் துணையோடு பதுக்கப்படும் உரம்.. விவசாயிகள் வேதனை
தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயிகள், உரங்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், “தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையாளர்களிடம் யூரியா, டிஏபி போன்ற உரங்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. இதனால், விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி செய்ய சிரமமாக உள்ளது. மேலும், தனிநபர் ஒருவர் அதிகாரிகளின் உதவியுடன் உரங்களை சட்ட விரோதமாகப் பதுக்கிவைக்கிறார்” என குற்றம் சாட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி