ஒலிம்பிக்ஸில் புதிய சாதனை படைத்த மணிகா பத்ரா

64பார்த்தது
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா Round Of 16 சுற்றுக்கு தகுதி பெற்றார். பிரான்ஸின் ப்ரித்திகா பவடேவை எதிர்கொண்ட மணிகா பத்ரா 11-9, 11-6, 11-9, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய Round Of 16 சுற்றுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை மணிகா பத்ரா பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி