ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மாங்கொட்டை பருப்பு

74பார்த்தது
ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மாங்கொட்டை பருப்பு
மாங்கொட்டையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பி12 உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. மாம்பழ கொட்டையின் பருப்பை துண்டுகளாக்கி, நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ஆறியபின், நைசாக அரைத்து, ஈரமில்லா பாட்டிலில் பத்திரப்படுத்தினால் அதுவே மாங்கொட்டை சூரணம். இதை தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது உஷ்ணத்தை உடைத்து உடலை குளிர்ச்சியடைய வைக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி