சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

58பார்த்தது
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை
நாகர்கோவிலில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கார் ஓட்டுநர் பகவதியப்பனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 47 வயதான இவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பகவதியப்பனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி