கார் மோதி தூக்கி வீசப்பட்டு பலி.. பதைபதைக்கும் வீடியோ

74பார்த்தது
கோவை: அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளது. கோவில்பாளையத்தைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி சசிகலா(75). இவர் நேற்று(ஜூன் 4) காலை கோவில்பாளையம் - சத்தி சாலையில் நடந்து சென்றபோது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் சசிகலா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சசிகலா சாலையோரம் பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி