மாட்டை தலையில் சுட்டுக்கொன்ற நபர் (வீடியோ)

22339பார்த்தது
இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில் நபர் ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட காளை மாட்டை துப்பாக்கியால் சுட்டு கொல்லும் பதிவாகியுள்ளது. மாட்டின் தலைக்கு குறிவைத்த அந்த நபர் முதலில் ஒரு முறை சுட்டார். அதனால் சுருண்டு விழுந்த மாடு தலையை தூக்கி பார்த்தது. மீண்டும் அந்த கொடூரன் மாட்டின் தலையை குறி வைத்து சுட்டார். இதனால் அந்த மாடு துடிதுடித்து உயிரிழந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த நபரைகைது செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி