மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வேடிக்கை பார்க்க சென்றவர் பலி

74பார்த்தது
மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வேடிக்கை பார்க்க சென்றவர் பலி
சிவகங்கை மாவட்டம் அருகே நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டிப்பட்டியில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டை வேடிக்கைப் பார்க்கச் சென்ற முதியவர் மீது மாடு முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில உயிரிழந்தவர் பெயர் சண்முகம் என்பதும் கொரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கண்டிப்பட்டி புனித அந்தோணியார் ஆலய விழாவையொட்டி இந்த மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி