பெரிய விஷப்பாம்புடன் சாலையில் சண்டை போட்ட நபர் (Video)

50பார்த்தது
சமூகவலைதளங்களில் வைரலாகும் சில வீடியோக்கள் வியப்படைய வைக்கும் வகையில் அல்லது அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும். தற்போது வைரலாகும் ஒரு வீடியோ இரண்டு உணர்வுகளையும் காண்போருக்கு கொடுக்கும். அதில், சீனாவில் உள்ள நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் கொடிய விஷம் கொண்ட மிகப்பெரிய பாம்புடன் சண்டை போடுவதை காணமுடிகிறது. இதை அருகில் இருந்த சிலர் காரில் உட்கார்ந்தபடி வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி