லாரி முன்பு விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபர்

72பார்த்தது
தெலங்கானா மாநிலம் மல்கஜ்கிரி மாவட்டம் மேட்சல் பகுதியில் இருக்கும் காவல் நிலையம் முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரி முன்பு விழுந்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த அந்த பகுதியில் காவல் நிலையை முன்பே அவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இதனை விபத்து என கருதிய போலீசார் சிசிடிவி காட்சியை பார்த்தபோது தற்கொலை என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி