தினசரி பேரீச்சம்பழத்தை கட்டாயம் சாப்பிடுங்கள்!

76பார்த்தது
தினசரி பேரீச்சம்பழத்தை கட்டாயம் சாப்பிடுங்கள்!
கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து நிறைந்த உலர்ந்த பழமான பேரிச்சம்பழம், உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் சோர்வாகும் நேரங்களில் சிறிது பேரீட்சை சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே சத்துக்கள் எலும்புகளை வலுவாக்குகிறது. ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது. மலச்சிக்கலை விரட்ட இது ஒரு அருமருந்தாகும். நார்ச்சத்து நிறைந்த இந்த பழம் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி