3-வது மாடியில் இருந்து குதித்த மகாராஷ்டிரா துணை சபாநாயகர்

79பார்த்தது
மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், 3-வது மாடியில் இருந்து குதித்து போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கர்' பிரிவை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல் மற்றும் இரு எம்எல்ஏக்கள் சட்டமன்ற கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு வலையில் விழுந்த மூவரையும், போலீசார் பத்திரமாக கீழே இறக்கினர்.

தொடர்புடைய செய்தி