“மக்களை பாதிக்கும் ஆவின் பால்” - அன்புமணி காட்டம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “ஆவின் கிரீன் மேஜிக் பாலின் பெயரில் '+' என சேர்த்து, உறையை மாற்றி லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது கண்டிக்கத்தக்கது. ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும். கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.44 பாலை நிறுத்தி விடுவது தான் ஆவின் நிறுவனத்தின் திட்டமாக இருப்பதால் அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார். நன்றி: NewsTamilTV24x7

வீடியோஸ்


தமிழ் நாடு