ஆதாரங்களை அழிக்க பத்திர பதிவு அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதா? - பகீர் தகவல்

1103பார்த்தது
தேனி மாவட்டம் சின்னமனூர் பத்திர பதிவு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த வாரம் ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி ரெய்டு நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கு சம்மந்தமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க தீ வைக்கப்பட்டது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி