மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாச பிரபு தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தந்தை பெரியாரைப் பற்றி தரக்குறைவாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சீமான் மீது காவல் நிலையத்தில் இன்று (ஜன. 10) புகார் அளித்தனர்.