அலங்காநல்லூரில் தமிழக அரசை கண்டித்து பாமக போராட்டம்

73பார்த்தது
அலங்காநல்லூரில் தமிழக அரசை கண்டித்து பாமக போராட்டம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5% வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி இன்று தமிழகம் முழுவதும் பாமக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வலியுறுத்தி பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களும் கண்டன கோசங்களும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி