மதுரை: வேட்டை நாய்கள் தாக்குதல்

79பார்த்தது
மதுரை: வேட்டை நாய்கள் தாக்குதல்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் வாசிமலை மகன் கருப்பையா அவர்களின் 2 குட்டிகளும் 4 ஆடுகளும் இரவு நேரத்தில் வேட்டைக்கு சென்ற வேட்டை நாய்களால் கடிக்கப்பட்டதில் 6 குட்டிகளும் உயிர் இழந்தன. இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி