உசிலம்பட்டி விவசாயிகள் அதிருப்தி.

57பார்த்தது
உசிலம்பட்டி விவசாயிகள் அதிருப்தி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாச்சியர் வராததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாதந்தோறும் 2வது செவ்வாய்கிழமை தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வருவது வழக்கம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த கூட்டம் நேற்று மீண்டும் நடப்பதாக தாலுகா அலுவலக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இக்கூட்டத்தில்
உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்காததால் ஜூலை 16க்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் காத்திருந்து அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி