தனியார் வங்கி பெண் ஊழியர் மாயம்.

79பார்த்தது
தனியார் வங்கி பெண் ஊழியர் மாயம்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பசும் பொன் காம்பவுண்டில் வசிக்கும் ஜீவா என்பவரின் மகள் ரஷ்மாபாரதி (27) என்பவர் விருதுநகரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி