மதுரை: ஓரே வீட்டில் இரண்டு நல்ல பாம்புகள் மீட்பு.

64பார்த்தது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தனக்கன்குளம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் நேற்று (மார்ச். 24) விவேகானந்தர் 8வது தெரு குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பு பிடி வீரரான சினேக் பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்நேக் பாபு இரண்டு நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி