மதுரை: கலைஞர் பிறந்த நாள். அன்னதானம் வழங்கிய திமுகவினர்.

85பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல், திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் ஸ்வீதா விமல், சிவ பாண்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர்களுக்கு இன்று (ஜூன் 3)காலை உணவு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி