பைக் மீது வேன் மோதல்: இளைஞா் பலி

50பார்த்தது
பைக் மீது வேன் மோதல்: இளைஞா் பலி
பைக் மீது வேன் மோதல்: இளைஞா் பலி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாலு மகன் தினேஷ்குமாா் (30). இவா் மதுரை-ராஜபாளையம் சாலையில் டி. குன்னத்தூா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த வேன் மோதியதில் தினேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தே. கல்லுப்பட்டி போலீஸாா், வேன் ஓட்டுநரான திருச்சி மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி