டோல்கேட் போராட்டம் தோல்வி

67பார்த்தது
டோல்கேட் போராட்டம் தோல்வி
டோல்கேட் போராட்டம் தோல்வி

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாகன ஓட்டுனர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மற்றும் வார்த்தை உதயகுமார் தலைமையில் போராட்டக்காரர்கள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி முடிந்ததால் போராட்டம் தொடர்கிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி