திருமங்கலம்: மதுரை மாவட்டம் அருகே ஏழுமலை துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: குன்னுவார்பட்டி சீல்நாயக்கன்பட்டி அல்லமநாயக்கன்பட்டி நாகம்மநாயக்கம்பட்டி பேரையம்பட்டி மல்லபுரம் சூழபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளும் அவசர கால பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.