கட்சி நிர்வாகிக்கு திருமங்கலம் எம்எல்ஏ ஆறுதல்

78பார்த்தது
கட்சி நிர்வாகிக்கு திருமங்கலம் எம்எல்ஏ ஆறுதல்
கட்சி நிர்வாகிக்கு திருமங்கலம் எம்எல்ஏ ஆறுதல்

மதுரையைச் சேர்ந்த அதிமுக மருத்துவர் மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டி இட்டவருமான மருத்துவர் சரவணன் அவர்களின் தாய் அங்கம்மாள் மறைவையொட்டி அவரது உடலுக்கு நேற்று எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்எல்ஏவுமான ஆர். பி. உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். இதை அடுத்து தாய் இறப்பால் வாடும் டாக்டர் சரவணனுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.

அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது தாய்க்கு அஞ்சலி செலுத்தினார். இதில் ஏராளமான அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி