திருமங்கலம்: சமுதாய கூடம் சீரமைப்புக்கு நிதி வழங்கிய திமுக

67பார்த்தது
திருமங்கலம்: சமுதாய கூடம் சீரமைப்புக்கு நிதி வழங்கிய திமுக
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிழக்கு தெருவில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை சீரமைப்பு செய்வதற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்ததற்கிணங்க ரூ இரண்டு லட்சம் நிதியுதவியை நேற்று (மார்ச். 20) மாலை திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள், கிராம பெரியவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி