படியில் இருந்து குதித்தவர் பலி

83பார்த்தது
படியில் இருந்து குதித்தவர் பலி
படியில் இருந்து குதித்தவர் பலி

திருமங்கலம் நகரில் தனியார் மருத்துவமனை அருகே வீட்டின் படிக்கட்டில் இருந்து திடீரென்று வாலிபர் குதித்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார் அவருக்கு சுமார் 32 வயதிற்கும் அவர் யார் என்று தெரியவில்லை இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாரிடம் விஏஓ செந்தில் முருகன் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உயரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி