மதுரை காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை அரசியல் கால் புணர்ச்சியால் கிடப்பில் போட்டது நியாயமா? என முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ள அவர் அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களை முடக்கி மக்களுக்கு முதல்வர் பச்சை துரோகம் செய்வதாகவும் 234 தொகுதிகளையும் சமமாக பார்ப்பதாக கூறுவது பசுத்தோல் போர்த்திய புலியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.