இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

74பார்த்தது
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் அடுத்துள்ள வில்லூர் கிராமத்தில் நேற்று தமிழ்நாடு அறிவியல இயக்கம் சார்பாக கிராம இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளை தனித்தனி குழுக்களாக அமர வைத்து அவர்களின் தனித்திறன் ஆர்வம் மற்றும் எதிர்கால இலக்குகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு அவர்களின் திறனை அறிந்து ஊக்குவிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி