மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியில் வகுப்புகளுக்கான நேரத்தை மாற்றி அமைக்க மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் அவர்கள் கோரிக்கைக்கு மாறாக கல்லூரி நேரத்தை முழு நேர வகுப்புகளாக மாற்றி அமைத்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.