கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் மீட்பு

81பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் மீட்பு

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காளி காப்பான் நகர் கிணற்றில் தவறி ஆண் மயில் விழுந்து கிடப்பதாக மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து விரைந்து
கருப்பாயூரணி காளி காப்பான் நகர் கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயிலை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி
உயிருடன் மீட்டனர். அதனை பாதுகாப்பாக கொண்டு வந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. மயில் வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி