திருமங்கலம் கப்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை கப்பலூர் சிட்கோ மெப்கோ ஆலை பகுதி எட்டுநாழி உச்சப்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தொழிற்பேட்டை கப்பலூர் ஹவுசிங் போர்டு உலகாணி கூத்தியார் உண்டு தனக்கன்குளம் நிலையூர் ஆஸ்டின்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் மின்கோட்ட செயற் பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.