செக்கானூரணி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

68பார்த்தது
செக்கானூரணி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
செக்கானூரணி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் செக்கானூரணி துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு: காக்கான் சாலை செட்டிகுளம் சொரிக்கம்பட்டி பூச்சம்பட்டி வீரம்பட்டி வடக்கம்பட்டி கேசவம்பட்டி கோட்டையூர் பாலத்துப்பட்டி பெருமாள் கோவில் பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் அவசரப் பணிக்காக இன்று காலை 10 மணி முதல் மாலை 3 வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி