திருமங்கலம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சாத்தங்குடி காண்டை, கிழவனேரி, திரளி, மேலக்கோட்டை, நடுக்கோட்டை, கூடக்கோயில், கரடிகல், குன்னத்தூர், திருவள்ளுவர் நகர், தோப்பூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், சந்தையூர், மதக்கரை, அத்திப்பட்டி, சாப்டூர் என செயற் பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்