மாணவர்களுக்கு காவல்துறை பாராட்டு

74பார்த்தது
மாணவர்களுக்கு காவல்துறை பாராட்டு
மாணவர்களுக்கு காவல்துறை பாராட்டு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் ஏழுமல அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்த முகேஷ், விஷ்வா ஆகியோர் ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கின்றனர்.

நேற்று பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நிற்கும் போது ரூ 1, 000ம் சாலையில் கிடந்துள்ளது அந்த பணத்தை இருவரும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவர்களின் இந்த நேர்மையான செயலை போலீசார் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி