மதுரை: "பாதுகாப்பில்லாத தமிழகம்". முன்னாள் அமைச்சர் பேச்சு.

59பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதனடிப்படையில் இன்று (ஜூன். 10)வெளியிட்டுள்ள வீடியோவில் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறியதோடு பாதுகாப்பு இல்லாத தமிழகம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி