மாற்றுத்திறனாளிகள் பெயரில் கடன் மோசடி

67பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் பெயரில் கடன் மோசடி
மாற்றுத்திறனாளிகள் பெயரில் கடன் மோசடி போலீசில் புகார்

மதுரை கரிசல்பட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியான ஜமுனா ஊனமுற்றோர் சிறப்புக் குழு அமைத்துள்ளதாகக் கூறி கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் 100 நாள் வேலை திட்டத்துக்கு வழங்கப்பட்ட ஆதார் குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி