47-ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
By pandian 59பார்த்தது47 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
திருமங்கலம்: மதுரை மாவட்டம் கோவில் கண்மாய் கரையில் அமைந்திருக்கும் பைரவ சாமி திருக்கோயில் இன்று மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
காலை முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது வந்த நிலையில் காலை 11 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
47 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை காண கூடக்கோயில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் ஏராளமான வருகை புரிந்து வழிபாடு செய்தனர்.