கும்பாபிஷேகத்தில் பெண்களிடம் நகை திருட்டு

83பார்த்தது
கும்பாபிஷேகத்தில் பெண்களிடம் நகை திருட்டு
கும்பாபிஷேகத்தில் பெண்களிடம் நகை திருட்டு

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் பழனி அம்மாள் 58 இவர் டி. கல்லுப்பட்டி அருகே கோபிநாயக்கன்பட்டியில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந் நாலரை பவுன் செயின் திருடு போயிருந்தது, அதேபோல் அதே விழாவில் பங்கேற்ற எம். செங்குளத்தைச் சேர்ந்த கவிதா 54 என்பவரின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினும் திருடு போனது இதுகுறித்த புகாரின் பேரில் டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை நகைகளை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி