திருமங்கலம்: விருதுநகர் லட்சுமிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் 60 இவரது மகன் புகழேந்தி பாண்டியன் 27 சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் மன உளைச்சல் காரணமாக விருதுநகர் வந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு திருமங்கலம் அருகே மதுரை நான்கு வழிச்சாலையில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்திய இவரது தந்தை சென்ற போது புகழேந்தி பாண்டி சாலையில் இறங்கி ஒட ஆரம்பித்தார். அப்போது சென்னை திருவனந்தபுரம் நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் புகழேந்தி பாண்டியன் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.