பேரையூரில் பேய் மழை

53பார்த்தது
பேரையூரில் பேய் மழை
பேரையூரில் பேய் மழை திருமங்கலம்: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பரவலாக கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் 577. 63 மி. மீ அளவுக்கு பரவலாக மழை பெய்துள்ளது. மழை அளவு விவரம் (மி. மீ. , யில்) வருமாறு விமான நிலையம் 41. 20 விரகனூர் 26. 40 மதுரை வடக்கு 42. 20 சிட்டம்பட்டி 25 புள்ளி 20 இடையபட்டி 29 கள்ளந்திரி 15. 20 தல்லாகுளம் 42 மேலூர் 9 புலிப்பட்டி 11. 20 தனியாமங்கலம் 11 சாத்தையாறு அணை 26 மேட்டுப்பட்டி 50. 20 ஆண்டிபட்டி 12. 40 சோழவந்தான் 15 வாடிப்பட்டி 11 உசிலம்பட்டி 5 கும்பணம்பட்டி 3 கள்ளிக்குடி 4. 08 திருமங்கலம் 21. 60 பேரையூர் 67 ஏழுமலை 22. 80 பெரியபட்டி 47. 20 பேரையூர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி