பருத்தி விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்

56பார்த்தது
பருத்தி விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்
பருத்தி விலை வீழ்ச்சி

திருமங்கலம் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் பெய்த கன மழையால் பருத்தி பஞ்சுகளை வீழ்ச்சடைந்துள்ளது இப்பகுதியில் கிணற்று பாசனத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது 2 மாதங்களுக்கு மேலாக பருத்தி மகசூல் கொடுத்து வருகிறது. பருத்திப்பஞ்சு கிலோ 75 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் மழையால் பஞ்சு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது தற்போது ரூ 40 முதல் ரூ 45 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி