திருமங்கலம் அன்னை பாத்திமா கலைக்கல்லூரியில் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவ மாணவியருக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணி, தற்காப்பு குறித்து பாம்புகள் மீட்பு மற்றும் பாம்பு கடி சிகிச்சை முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.