அதிமுக துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது: ஆர். பி. உதயகுமார்
By pandian 53பார்த்ததுஅதிமுக துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது: முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
திருமங்கலம் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டது திமுகவால் அல்ல
கட்சியின் துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மதுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் ஒவ்வொரு பதவிகளையும் அனுபவித்துவிட்டு கட்சிக்கு எதிராக சென்று விட்டார் என்று ஓபிஎஸ்ஐ கடுமையாக ஆர். பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.