நூதன முறையில் நகை பறித்தவர் கைது: விசாரணை

1074பார்த்தது
நூதன முறையில் நகை பறித்தவர் கைது: விசாரணை
நூதன முறையில் நகை பறித்தவர் கைது

திருமங்கலம் தாலுகா பெருமாள்பட்டி கருப்பையா மனைவி ரூபிணி 20 இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த பீகார் மாநிலம் ரகுநாத்பூர் சசிகுமார் 20 என்பவர் ரூபிணியிடம் நகை பாலிஷ் செய்து தருவதாக கூறினார். அதை நம்பி ரூபிணி ஐந்தரை பவுன் செயினை சசிகுமாரிடம் கொடுத்த சிறிது நேரத்தில் நகை பாலிஷ் செய்வது போல் நடித்து தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து நாகாபுரம் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி